உள்ளடக்கத்துக்குச் செல்

இயன் கூல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயன் கோல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இயன் கூல்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இயன் ஜேம்ஸ் கோல்ட்
பட்டப்பெயர்Gunner
மட்டையாட்ட நடைஇடதுகை மட்டையாளர்
பங்குகுச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|69]])ஜனவரி 15 1983 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபஜூன் 22 1983 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1975-1980, 1996மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி
1981-1990சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி
1980ஆக்லன்ட் ஏசஸ்
நடுவராக
தேர்வு நடுவராக12 (2008–நடப்பு)
ஒநாப நடுவராக44 (2006–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.ப.து. மு.த. ப.அ.
ஆட்டங்கள் 18 298 315
ஓட்டங்கள் 155 8756 4377
மட்டையாட்ட சராசரி 12.91 26.05 19.11
100கள்/50கள் 0/0 4/47 0/20
அதியுயர் ஓட்டம் 42 128 88
வீசிய பந்துகள் 478 20
வீழ்த்தல்கள் 7 1
பந்துவீச்சு சராசரி 52.14 16.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 1/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/3 536/67 242/37
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

இயன் ஜேம்ஸ் கூல்ட் (Ian James Gould, பிறப்பு: 19 ஆகத்து 1957, டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.chped.com/w/index.php?title=இயன்_கூல்ட்&oldid=3212868" இலிருந்து மீள்விக்கப்பட்டது